By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்

Last updated: August 5, 2026 6:52 pm
August 5, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 5 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனை உறுதி செய்யும் நோக்கில், ஆண் மற்றும் பெண் சமூக நாய்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சைகள் மற்றும் வெறிநோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக இன்று கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் செயல்பட்டு வரும் கொட்டாரம் கால்நடை மருந்தக வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுபாடு அறுவை சிகிச்சை மையத்தில் சமூக நாய்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்: அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் மீட்டு வரும் சமூக நாய்களுக்கு கொட்டாரம் மருந்தகத்தில் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 108 சமூக நாய்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442564469என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதன்வாயிலாக தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் கால்நடை பாராமரிப்புதுறை மரு.முனியசாமி, உதவி இயக்குநர் மரு.கிருஷ்ணசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கமலாபாய், பத்மா, கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர், கால்நடை மருத்துவர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு

June 19, 2025
93 Views
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்
மாநில அளவிலான தடகள போட்டி
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account