By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
கல்விசெங்கல்பட்டுதமிழ்நாடு

பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை

Last updated: November 24, 2025 3:01 pm
November 24, 2025
50 Views
Share
SHARE

பல்லாவரம், நவம்பர் 24 –

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள மரியநிவாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான போதை மருந்து விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா, சிலம்பம், காரத்தே உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல குழுக்களாக யோகா, சிலம்பம், கராத்தே செய்து அசத்தினர். 14 நிமிடம் 11 நொடி இடைவிடாமல் யோகா, சிலம்பம், காரத்தே ஒவ்வொன்றையும் மாணவர்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

14 நிமிடம் 11 நொடி தொடர்ந்து கண்மூடி யோகா, சிலம்பம், காரத்தே செய்த மாணவர்கள் நோவா புக் ஆப் வெல்ட்டு ரிக்கார்ஸில் இடம் பிடித்தனர். பின்னர் சாதனை படைத்த மாணவர்களுக்கு நோவா புக் ஆப் ரெக்கார்ஸின் தலைமை நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மரியநிவாஸ் மெட்ரிக் பள்ளியின் சேர்மன் ஜெ.ரங்கநாதன், தாளாளர் ஆர்.பத்மினி, துணை சேர்மன் கே.ஆர்.ராகவேந்திரன், முதல்வர் விஜயகுமாரி, துணை முதல்வர் தனசேகரன், காரத்தே, சிலம்பம், யோகா மாஸ்டர் வித்யலட்சுமி, யோகா மாஸ்டர் சசிகலா, கராத்தே மாஸ்டர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் புகார் தருகின்றனர்; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் நியமன ஆணை வழங்கினார்
காரைக்குடியில் மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா

July 27, 2024
190 Views
புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account