By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை

Last updated: February 26, 2026 5:59 pm
February 26, 2026
46 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 26 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் இருந்து மகாராஜாபுரம் செல்ல சாலையில் பெட்ரோல் பங்கு ஒன்று உள்ளது. இதன் அருகே நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டவர்கள் கன்னியாகுமரி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை பார்வையிட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரித்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த செல்லபாண்டி (39) என்பதும் ஹிட்டாச்சி வாகன டிரைவர் என்பதும் தெரிந்தது. இவர் கொட்டாரம் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் இவருடன் ஒரு வாலிபர் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் செல்லப்பாண்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து போலீசார் செல்ல பாண்டியன் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்த பிறகு அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கம்
தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விஜய் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு
79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை

March 18, 2025
119 Views
76-வது குடியரசு தினவிழா
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account