By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்

Last updated: November 6, 2024 11:20 am
November 6, 2024
93 Views
Share
SHARE

பூதப்பாண்டி – நவம்பர் -05-

 

குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு சொந்தமான காளிகேசம் உள்ளிட்ட வன சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கு வாகன நுழைவு மற்றும் தனிநபர், கூட்டு குழு அனுமதி சீட்டு பெற செலுத்த வேண்டிய  கட்டணத்தை க்யூ ஆர் கோடு  மூலமாக செலுத்தும் வசதியை மாவட்ட வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது,இதனை சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தல்

 

குமரி மாவட்டம் என்பது சுற்றுலா பயணிகளின் மனதில் இடம் வகிக்கும் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும்இங்கு கடற்கரை, மலைகள், சமவெளிகள், பூங்காக்கள் என ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன.இதில் சுற்றுலா பயணிகளால் மிகவும் ஆர்வமுடம் செல்லும் பகுதியாக வனத்துறைக்கு சொந்தமான காளிகேசம், கீரிப்பாறை வனசுற்றுலா தலங்கள் இருந்து வருகிறதுஇந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்ல வாகன நுழைவு மற்றும் தனிநபர்,கூட்டு குழு அனுமதி சீட்டுகள் பெற வனத்துறை சார்பாக கட்டணம்  வசூலிக்கப்படுகிறதுஇதனிடையே  சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நுழைவு சீட்டு பெற  செலுத்த வேண்டிய  கட்டணத்தை க்யூ ஆர் கோடு  மூலமாக செலுத்தும் வசதியை குமரி மாவட்ட வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என வனத்துறை சார்பில் கேட்டு கொள்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவிப்பு விழா
மின் நிலையங்களில் மின்தடை அறிவிப்பு
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
செம்மொழி நாள் விழா . சான்றுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொழிலாளியை பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு

January 23, 2025
57 Views
கஞ்சா வழக்கில் கைதான 3 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை
கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account