By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடிமாவட்டம்

சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை

Last updated: March 14, 2025 2:44 pm
March 14, 2025
37 Views
Share
SHARE

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை :-

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 12.03.2025 அன்று 2023-24 நிதியாண்டு கையாண்ட அளவான 7,47,363 TEUs சரக்குபெட்டகங்களை இந்த நிதியாண்டு 20 நாள்களுக்கு முன்னதாகவே கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் 2025 வரை 7,21,268 TEUs சரக்குபெட்டகங்களை கையாண்டு 7.52 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையம் மற்றும் தக்ஷின் பாரத் கேட்வே சரக்குபெட்டக முனையமும் இணைந்து 1 மில்லியன் TEUs சரக்குபெட்டகளுக்கு மேல் கையாளும் திறனை பெற்றுள்ளது. 8,000 TEUs கொள்ளளவு கொண்ட பெரியவகை கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக இம்முனையங்களின் மிதவை ஆழம் 14.20 மீட்டராக உள்ளது. மேலும் உலகதரத்திற்கு இணையாக இம்முனனயங்கள் ஒரு மணி நேரத்திற்கு 30 மேற்பட்ட நகர்வுகளை நிகழ்த்தி வருகிறது.

சமீப்பத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தால் 5,00,000 TEUs சரக்குபெட்டகளுக்கு மேல் கையாண்ட துறைமுகங்களுக்குள் 3வது சிறந்த துறைமுகத்திற்கான விருதினை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெற்றது. மேலும், இந்திய அரசின் தேசிய தளவாட தரவு சேவை நிறுவனம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் பல்வேறு செயல்திறன் குறீயிட்டுகளான குறைந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நேரம், சரக்குபெட்டக நிலையங்களின் குறைந்த நேர சேவை போன்ற குறியீடுகளில் முன்னோடியாக திகழ்கிறது என்றும் தக்ஷின் பாரத் கேட்வே சரக்குப்பெட்ட முனையம் தென்னிந்தியாவின் சிறந்த சரக்குபெட்டக முனையமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுருந்தனர். 

வ.உ.சிதம்பரனார் துறைமுகங்களின் சரக்குபெட்டக முனையங்கள் தூர கிழக்கு மற்றும் மைய கிழக்கிலுள்ள துறைமுகங்களுடன் நேரடி இணைப்பினை பெற்றுள்ளது. மேலும் அனைத்து இந்திய பெருந்துறைமுகளுடன் இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு தினமும் சரக்குபெட்டக போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறது. சமீபத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் அதிகளவு சரக்கபெட்டகங்களை கையாளுவதற்கு சரக்குபெட்ட கப்பல்களுக்கு அதனை சார்ந்த கட்டணங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், இச்சாதனை புரிவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்த துறைமுக சரக்குபெட்டக முனைய இயக்குபவர்கள், துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் கடற்சார் குழுமத்தை சார்ந்த அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார். 

மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுக சரக்குபெட்டக முனையங்களுக்கு 30 மேற்பட்ட பெரியவகை சரக்குபெட்டக கப்பல்களின் தற்காலிக வருகை புரிந்துள்ளது என்று கூறினார். இன்னும் சில மாதங்களுக்குள் துறைமுக சரக்குகப்பல்கள்; வரும் நுழைவுவாயிலை அகலப்படுத்தும் பணி மற்றும் ஆழப்படுத்தும் பணி முடிவடையும் சூழலில் அதிக சரக்குபோக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
கன்னிகாபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த பெருவிழா
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
107 Views
மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசை மீனவர்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்
சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account