By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
மதுரைமாவட்டம்

குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

Last updated: November 18, 2024 2:22 pm
November 18, 2024
59 Views
Share
SHARE

திருமங்கலம் நவ 18 மதுரை மாவட்டம் திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் குழந்தைகள் தினவிழா   தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த விழாவில் பராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு.ஜெகதீசன் தலைமை வகித்தார்.

திருமங்கலம் இலக்கியப் பேரவைச் செயலர் சு.சங்கரன், கம்பன் கழகப் பொருளாளர் பிரசன்னா தி.முருகன், வழக்குரைஞர் மு.பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 

மக்கள் நல சங்கத் தலைவர் இரா.சக்கையா வரவேற்புரை நிகழ்த்தினார்.     இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை உறுப்பினர் 

என்.எஸ்.வி. சித்தன் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று கட்டுரை,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வின் போது     பராசக்தி மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளின் கிராமியக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமங்கலத்தை சேர்ந்த சீ.விஜயலட்சுமி,பெ.செந்தில்வேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இறையன்பு நூலக வாசகர் வட்ட பொருளாளர் சுபா அபிராமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 

முன்னதாக இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நா.பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.நூலக முதன்மை மேற்பார்வையாளர் அ.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.     ஆசிரியர்.எம்.செந்தில்,நல்லாசிரியர் .தாமரைசெல்வி,தொல்காப்பியம்.அ.இருளப்பன்,கிளை நூலகங்களின் ஒருங்கிணைப்பாளர் நா.புருசோத்தமன்,இறையன்பு நூலக மேற்பார்வையாளர்.மா.கண்ணம்மாதேவி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தலை தூக்கும் யூ டியூப் மருத்துவம்: பெரும் ஆபத்து – டாக்டர் சிவகுமார் பொது மக்களுக்கு எச்சரிக்கை
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

பாரதிய ராஷ்ரிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம்

September 9, 2025
61 Views
கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
நாம் தமிழர் கட்சியினர் கலெக்ட்டரிடம் மனு
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account