By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
தமிழ்நாடுதேனி

தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

Last updated: July 28, 2026 4:53 pm
July 28, 2026
25 Views
Share
SHARE

தேனி, ஜூலை 28 –

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடுநாள் விழாவினை கொண்டாடும் வகையில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டப் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (28.07.2026) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்.

தமிழ்நாடுநாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டப் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில், பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற தேவாரம் இந்து நாடார் உறவின்முறை பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி மா.யாசினி, இரண்டாமிடம் பெற்ற பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஜெசிந்தா, மூன்றாமிடம் பெற்ற அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி நா.அஸ்வினி மற்றும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற முத்துதேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ர.பா.தனுஸ்ரீ, இரண்டாமிடம் பெற்ற இராயப்பன்பட்டி சவரிமுத்து உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி சு.அதினா, மூன்றாமிடம் பெற்ற கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மு.ஆஃபினா ரம்ஜியா ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000க்கான ரொக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, மென்மேலும் பல வெற்றிகள் பெற மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாப்பாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
கோவை ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா

January 13, 2025
61 Views
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை மீளாய்வு கூட்டம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ரமேஷ்
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்கப்படுமா ?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account