By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணி
இராமநாதபுரம்மாவட்டம்

முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணி

Last updated: September 26, 2024 10:53 am
September 26, 2024
76 Views
Share
SHARE

இராமநாதபுரம் செப் 26-

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதுகுளத்தூர் ஆத்துபாலத்திற்கு இணையாக கட்டப்படும் புதிய பாலத்தினை இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர்  ஜி.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

 

தஞ்சாவூர் சாயல்குடி சாலை முதுகுளத்தூர்(நெ) க(ம)ப உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையாகும். தஞ்சாவூர் – சாயல்குடி சாலை கி.மீ 226/4 -ல் 70 வருடம் பழமையான குறுகிய பாலம் (முதுகுளத்தூர் ஆத்துபாலம்) உள்ளது. பாலம் குறுகிய நிலையில் உள்ளதால் இரு வாகனங்கள் நேர் எதிரே கடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அவசர ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனங்களும் செல்ல கால தாமதம் ஆகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24-ன் கீழ் தஞ்சாவூர் – சாயல்குடி சாலை கி.மீ 226/4 -ல் மேலும் ஒரு புதிய பாலம் ரூ 3.85 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்து நெடுஞ்சாலைத்துறை மூலம் பணி நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் நகருக்கு செல்லக்கூடிய முக்கிய குடிநீர் குழாய் (700 மி.மீ. MS) மாற்றி அமைத்துவிட்டு வேலை ஆரம்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. மக்களவை தேர்தல் 2024 காரணமாக உடனடியாக குடிநீர் குழாய் மாற்றியமைக்க முடியவில்லை. தேர்தல் முடிவிற்கு பின்னர் மேற்கண்ட குடிநீர் கொண்டு செல்லும் குழாய் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாற்றப்பட்டு ஜூன் 2024 இறுதியில் தான் வேலைத்தளம் ஒப்பந்தகாரரிடம் ஒப்படைக்கப்பட்டு, பால வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்கு முன் விரைவாக பணியை முடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேலையை மேலும் துரித படுத்துமாறு இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர்

 

அவர்களால் ஒப்பந்தகாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

ஆய்வின்போது இராமநாதபுரம் தரக்கட்டுபாடு ரெங்கபாண்டியன், முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் உதவிக்கோட்டப்பொறியாளர் இரா.நவநீத கிருஷ்ணன் மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ கழுங்கு முனியாண்டி கோயில் ஏழாம் ஆண்டு அன்னதான விழா
மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
மணவாளக்குறிச்சி அருகே திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து ஒருவர் மீது வழக்கு
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
3,600 பேரருக்கு கலைஞரின் கனவு இல்லம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

November 27, 2024
99 Views
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
பைக்கை தீயிட்டு எரிப்பு – ஆறுகாணி போலீசில் புகார்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account