By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு

Last updated: May 1, 2026 4:47 pm
May 1, 2026
26 Views
Share
SHARE

கோவை, மே 01 –

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின கொடியேற்றி மே தின உரிமை மாநாடு சங்கத்தின் தலைவர் மாநில எச் எம் எஸ் அமைப்பின் செயல் தலைவருமான டி எஸ் ராஜாமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 140 ஆண்டுகளுக்கு முன்னால் 8 மணி நேர வேலை மட்டுமே வேண்டும் என்கிற கோரிக்கைக்காக போராடி, செந்நீர் சிந்தி உயிர் நீத்த தியாகிகளின் நினைவில் அவர்களின் தியாகம் போற்றி தொழிலாளர் வர்க்க உரிமைகளை பாதுகாக்கவும் புதிய உரிமைகளை வென்றெடுக்கவும் இந்த மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் ஜி மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். சங்க நிர்வாகிகள் தேவராஜன், சண்முகம், மோகன்ராஜ், பழனிச்சாமி, மோகன்ராஜ், தங்கவேலு, சண்முகம், நாகராஜ் சௌந்தர்ராஜன், ரமண குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் 5 நாட்கள் தொடர் விடுமுறை: 72,464 பேர் கடலில் படகு பயணம்
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

வானகரம் புதிய காவல்நிலையம் திறப்பு

April 13, 2025
55 Views
2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account