By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்

Last updated: March 4, 2026 7:31 pm
March 4, 2026
107 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 4 –

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரியில் நவீனப்படுத்தப்பட்ட வகையில் 150 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. உயர் ரக தொழில்நுட்பத்துடன் கூடிய வடிவமைப்புடன் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கேமராக்களை ஒருங்கிணைத்து புதிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: இந்த கேமராக்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டவையாகும். 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் சென்றால் கூட அதன் நம்பர் பிளேட் துல்லியமாக கண்டறிய முடியும். கன்னியாகுமரியின் நுழைவு பகுதியை சுற்றி இந்த கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.

சீரோ பாயின்ட், விவேகானந்தபுரம் நுழைவுவாயில், அகஸ்தீஸ்வரம் நான்கு வழி சாலை தொடக்கம், ரவுண்டான பகுதிகளில் இந்த கேமராக்கள் இருக்கும். மேலும் முக்கிய அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் மழை புயல் போன்ற இயற்கை சூழ்நிலையிலும் கேமராக்கள் இயங்கும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வீர வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

April 22, 2026
28 Views
கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
50வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஆளும் அரசை கண்டித்து !!!
ஆறுமுகம் பிறந்தநாளில் காஞ்சி பாஜக செயலாளர்
ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account