By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை சிறப்பாக வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும்: மாவட்ட தலைவர் அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை சிறப்பாக வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும்: மாவட்ட தலைவர் அழைப்பு
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை சிறப்பாக வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும்: மாவட்ட தலைவர் அழைப்பு

Last updated: July 11, 2026 7:40 pm
July 11, 2026
10 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 11 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பிக்கு சிறப்பான வரவேற்ப்பு கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும் மாவட்ட தலைவர் எம்.சி. ரகு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எம்.சி.ரகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகருக்கு வருகை தந்து
நீட் தேர்வால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் வெற்றியானந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நீட் தேர்வின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலை எப்படி தடுப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க ஓசூர் மாநகரத்திற்கு ஜுலை 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணி அளவில் வர உள்ளார். ஆகையால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சுமார் இரண்டு மணி அளவில் நமது கிழக்கு மாவட்ட அலுவலகமான காமராஜர் பவன் அருகில் ஒன்றிணைந்து சுமார் இரண்டு மணிக்கு ஓசூரை நோக்கி செல்வோம்.

ஆகையால் அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தவறாமல் சரியான நேரத்தில் ஒன்று கூடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எம்.சி.ரகு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
கே.பி. முனுசாமி கழக கொடி ஏற்றி வைத்தார்
மண்ணச்சநல்லூர்: நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
மாறாமலையில் யானை தாக்கி காயம் அடைந்தவரை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

October 4, 2025
51 Views
28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account