By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Last updated: July 29, 2026 8:02 pm
July 29, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 29 –

திருவட்டார் ஆதிகேசவன் கோயில் நகை திருடபட்டது சம்மந்தமாக கோவில் பூஜாரி நாராயணன் நம்பூதிரி என்பவர் கடந்த 18.2.1995ம் வருடம் திருவட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் சம்மந்தமாக குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு திருட்டு போன நகைகளை போலிஸார் கைபற்றி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதைய தங்கநகைகள் மதிப்பு தொண்ணுறு லட்சம் வெள்ளி நகைகள் மற்றும் ஜாதி கற்கள் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்பு உடையவை தங்க நகைகளை உரிமை கோரி யாரும் முன் வராததால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவுக்கு எதிராக குமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையர் சென்னை, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் உரிய வழிமுறைகள் பின்பற்றி மனுதாக்கல் செய்து நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். பின்னர் தங்க நகைகள் உரிமை கோரி சுசிந்திரம் இணை ஆணையர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின் மேல் மேல்முறையீடு வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசராணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி பரமசிவதாஸ் திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோயிலுக்கு சொந்தமான நகைகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையர் பெற்று கொள்ள உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

க்யூ.எஸ் ஆசியா தரவரிசை – 2026: கலசலிங்கம் பல்கலை கூட்டு ஆராய்ச்சி கற்பித்தல் சிறப்பு சான்று பெற்று சாதனை!
10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
குமரி மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கோடை மழை
ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

July 15, 2024
164 Views
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
தள்ளுவண்டி கடை நசுங்கி சேதம்
தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account