By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது

Last updated: March 3, 2025 2:24 pm
March 3, 2025
104 Views
Share
SHARE

தக்கலை, மார்-2

 

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் தக்கலைப் பகுதியில்

பல்பொருள் அங்காடி கடை நடத்தி வருகிறார். சம்பவதினம் அவரது கடையில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் திருட்டுப் போனது. இது தொடர்பாக அவர் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

      அப்போது டிப்டாப் உடையில் கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்த இரண்டு பெண்கள் சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து சிசிடிவி கட்சியுடன் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக்கலை போலீசார் சிசிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருடியது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் என தெரியவந்தது.

     தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராதா, சவுந்தரமணி ஆகிய இரண்டு பெண்களை தக்கலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து  நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் இன்று காலை முதல் சம்மந்தபட்ட  பெண்கள் கடையில் திருடிய சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலை தலங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்
தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கு ஏற்றி துவக்கி
100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

ராதாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு நாஞ்சில்நாடு

September 26, 2024
138 Views
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account