By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரிவாள் வெட்டு 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரிவாள் வெட்டு 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரிவாள் வெட்டு 2 பேர் மீது வழக்கு

Last updated: October 16, 2024 11:23 am
October 16, 2024
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக் – 16

 

 குமரி மாவட்டம்  குழித்துறை அருகே பழவாறு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் குழித்துறை நகர தேமுதிக பொருளாளராக உள்ளார். இவருக்கு மனைவி ரெண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பழவாறு பகுதியில் நேற்று முன்தினம் குழித்துறை நகராட்சி சார்பில் சாலை போடப்பட்டது. அதை செல்வன் முன் நின்று நடத்தியுள்ளார். சாலை போடும்போது அதே பகுதியை சேர்ந்த ரெண்டு பேர் சாலை போடுவது சம்பந்தமாக செல்வனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கொலைமிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

     இந்த நிலையில் நேற்று இரவு செல்வன் குழித்துறை பகுதிக்கு சென்ற பொருட்கள் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். வழியில் செல்வனிடம் முன் விரோதத்தில் இருந்த 2 பேர் மது போதையில் செல்வனை வழிமறித்து கையில் வைத்திருந்த அறிவாளால் செல்வன் கை உட்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர்.

      இதில் செல்வனின்  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அவர்கள் ரெண்டு பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். செல்வன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
கர்ப்பிணி பெண்களுக்கு சிற ந்த சிகிச்சைகள்
சிறந்த மருத்துவராக்கான விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்

March 9, 2026
22 Views
சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
பொது ஏலம் பழைய அம்பாசிடர் கார் விற்பனைக்கு
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account