By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்

Last updated: April 6, 2026 4:56 pm
April 6, 2026
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 6 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக 3ம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்தார். அங்கு தனியார் விடுதியில் தங்கியவர் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கன்னியாகுமரி – கோவளம் ஊராட்சி கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கோவளம் மீனவ கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் வந்திருப்பது அறிந்த பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்து வெளியே ஆர்வத்துடன் ஓடி வந்து அவருக்கு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் தங்களது கோரிக்கைகளையும் கூறினார்கள். இதில் பெரும்பாலான மீனவ மக்கள் கோவளத்தில் அமைந்துள்ள தூண்டில் வளைவு சிறிய அளவில் இருப்பதால் சீசன் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாகும் போது பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இதை நீட்டித்து தர வேண்டும் என என்ற கோரிக்கையை வைத்தார்கள்.

மேலும் கோவளம் ஊராட்சியை கன்னியாகுமரி நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். மக்கள் கோரிக்கைகளை கேட்டு அவர் இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி சென்றார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் மகேஷ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
குமரி மாவட்ட வீராங்கனை சாதனை; பயிற்சியாளர் திலீபன் பெருமிதம்
பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா கொண்டாட்டம்

August 22, 2025
47 Views
விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account