By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
கனஂனியாகுமரிமாவட்டம்

விட்டு, விட்டு, பெய்து வரும் மழை

Last updated: October 25, 2024 6:31 pm
October 25, 2024
135 Views
Share
SHARE

நாகர்கோயில் – அக்- 24,

 

குமரி கடல் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .. நாகர்கோவில். பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ..

 

வங்க கடலில் உருவான டானா புயல் இன்று இரவு கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கள்ளியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து பெய்து வருவதால் முக்கிய அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது : நேற்று மாலை முதலே நாகர்கோவில், பார்வதி புரம் கோட்டார் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி  உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்தது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது … சாலைகளை சீரமைப்பு பணிகள் அரசு தரப்பில் செய்யாததால் இந்த மழையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க எதிர்ப்பு
கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்

March 29, 2025
37 Views
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர் ஐ.எப்.எஸ் .தேர்வில் வெற்றி
குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account