By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்

Last updated: February 3, 2025 2:38 pm
February 3, 2025
71 Views
Share
SHARE

 திண்டுக்கல், பிப்ரவரி1 

 

 

திண்டுக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்க பேரவை சார்பாக சமூக நீதிப் போராளி பழனிபாபா அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம் திப்பு சுல்தான் திடலில்  நடைபெற்றது.  பொதுக் கூட்டத்திற்கு சாகுல் ஹமீது நகரச் செயலாளர் சமூகநலலிணக்க பேரவை தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா முன்னிலை வகித்தார். பழனி பாவா அவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாவரசு முதன்மைச் செயலாளர்  மற்றும் கனியமுதன் துணை பொதுச்செயலாளர் எழுச்சி உரையாற்றினர். தமிழ்வாணன் மண்டல செயலாளர், அன்பரசு மண்டல துணைச் செயலாளர் மற்றும் திருச்சித்தன் மாநில துணைச் செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பொதுக் கூட்டத்தில்   சவரியம்மாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர், திவ்யா மகளிர் அணி  துணை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் பெர்னா , ஹைதர் அலி, பால்ராஜ்,  ஸ்வீட் ராஜா, யுவராஜ், செல்வம் மற்றும் சிறுமணி, மைதிலி, பர்கீஸ்,உமல் பரிதா உட்பட நூற்றுக்கணக்கான  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
டிரைவரை தற்கொலைக்கு தூண்டிய பாஜக பிரமுகர் கைது
கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி
உயர் மின் கோபுர துவக்க விழா !!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

July 25, 2025
54 Views
நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account