By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
சென்னைமாவட்டம்

முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி

Last updated: September 9, 2024 10:40 am
September 9, 2024
161 Views
Share
SHARE

சென்னை செப்-07

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், வகையிலும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருவதாக அந்த கட்சியின் தலைவர்  சேக் தாவூத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

 

மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தி. நகரில் 

நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில முஸ்லிம் தலைவர் சேக் தாவூது கூறியதாவது:-

 

1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்கள் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழர் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றும் வகையில் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின் கீழ் தமிழ் மாநில முஸ்லிம் லீக் இந்த மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவித்தார். 

 

 

மேலும் இந்த மாநாடு அனைத்து சமுதாய  மக்களும்  சுமார் 2 லட்சம் பேர் 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்படும்  மாநாடு நடைபெறும் இடம், தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

 

ஆலோசனை கூட்டத்தில்   மாநாட்டிற்கான குழு தலைவராக மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை எஸ் .சாகுல் ஹமீதை நியமிக்கபட்டார்..

மேலும் இந்நிகழ்ச்சியில்

மாநில அமைப்பு செயலாளர் 

எஸ்.ஏ .முகமது மஸ்தான்,

ஆர். மனோஜ்,

எஸ்.முகமது காலித்,

எஸ்.தாவூத் கான்,

தனகோபி,

கே.பிரகாஷ்,

கவியரசன்,எம்.வாசு,

கிதர்  மற்றும் மாநில

நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

நாகராஜா திருக்கோயிலில் அன்னதான நிகழ்ச்சி
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
தஞ்சாவூரில் இணைய வழிமூலம் டாக்டர் ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெறும் சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை

August 12, 2024
158 Views
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேரூராட்சியில் 1கோடியே 46 இலட்சத்தில்
வசந்த அன்ட் கோ 127 வது கிளை திறப்பு விழா
மாணவர்கள் இளையோர் கலை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account