By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா
சென்னைமாவட்டம்

பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா

Last updated: November 21, 2024 11:54 am
November 21, 2024
28 Views
Share
SHARE

சென்னை, நவ -21,

கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தின் 

24வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரி  கால்நடை மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

 

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில்   மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

 

 மேலும் இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் கழிவு நீரகற்று வாரிய தலைவர் டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக துணைவேந்தர் க.ந.செல்வகுமார், பல்கலைதுறை பேராசியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

 இப்பல்கலைக்கழகத்தின் இப்பட்டமளிப்பு விழாவில் 262 மாணவிகள், 326 மாணவர்கள் என மொத்தமாக 588 மாணவர்களுக்கு பட்டங்கள், பட்டயங்கள் அளிக்கப்பட்டது . மேலும் 24 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் என மொத்தம் 44    மாணவ மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றனர். 40 முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் நிறைஞர் (எம்.வி.எஸ்.சி ) பட்டங்களும் , 12 முதுநிலை உணவு தொழில்நுட்பப் பிரிவில் நிறைஞர் 

( எம்.டெக் ) பட்டங்களும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. 

 

இளநிலை பட்டப்படிப்புகளுள் , கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு ( பி.வி.எஸ்.சி, & ஏ.எச். ) பட்டங்கள் 371 மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது .

 

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில்

 ( பி.டெக் ) 32 பேர் உணவுத் தொழில்நுட்பப் பிரிவிலும் , 21 பேர் கோழியினத் தொழில்நுட்ப பிரிவிலும் , 16 பேர் பால்வளத் தொழில்நுட்பப் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளனர் . மேலும் , இவ்விழாவில் 47 மாணவ மாணவியருக்கு முதுநிலை பட்டயங்கள் வழங்கப்பட்டது.

 

மருத்துவ பட்டப்படிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு 127 விருதுகள் வழங்கப்பட்டது. இது தவிர , 6 விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் , மாணவர் நலனுக்காக இப்பல்கலைக்கழகத்தில் புதிய நன்கொடை விருது ஒன்றும் இவ்வாண்டு முதல் நிறுவப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி
ஓடும் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்நாகர்கோவிலில் இளம்பெண்ணை தேடும் போலீசார்
நவராத்திரி விழாவுக்கு கேரளா சென்ற முன்னுதித்த
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
நோன்பு நோற்க்கவும்,திறக்கவும் தேவையான அரிசி,மளிகை பொருட்க்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சீரழித்த குற்றவாளி போக்சோ பிரிவில் கைது

December 31, 2024
40 Views
வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
சாலை பாதுகாப்பு மாத விழா
சமூக சேவகருக்கு ஓட்டுனர் சங்கத்தில் பொறுப்பு
ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account