By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Last updated: February 26, 2025 10:41 am
February 26, 2025
50 Views
Share
SHARE

தென் தாமரைக்குளம் பிப் 25 

 

 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,  அறிவுறுத்தலின்படியும்  கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் ஆணைக்கிணங்கவும்

குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் உடல் உழைப்பு மற்றும் கட்டுமான பிரிவு சார்பாகவும், அண்ணா தொழிற்சங்கம் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர்கள்  சார்பாகவும்,

அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழகம் சார்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு  கழக அவைத் தலைவர் சேவியர் மனோகரன், தலைமை தாங்கினார்.

அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் வைகுண்டமணி,  மாவட்ட கழக துணை செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு சிவில் சப்ளை மண்டல தலைவர் பிரம்ம நாதன், மண்டல செயலாளர் நடராஜன், மண்டல பொருளாளர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் 

சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் சிவசெல்வராஜன், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் சந்துரு, வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ராஜன்,  எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக், தேவராஜ், இசங்கை மாதவன் பங்கேற்றனர்.

 இதில் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஶ்ரீ தேவி அம்மாள் கனி மாற்றுதல் விழா
ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
விருதம்பட்டில்சிண்டஸ் AtoZ, வெட்டிங் பேக்கேஜிங் கடை திறப்பு விழா
ஓவியங்கள் வரையும் “மாமதுரை விழா”
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி

August 29, 2024
54 Views
30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account