By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
ஈரோடுமாவட்டம்

திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி

Last updated: August 20, 2024 10:36 am
August 20, 2024
86 Views
Share
SHARE

ஈரோடு ஆக 20 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாள்   ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது  இதை யொட்டி ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மரப்பாலத்தில் அசைவ அன்னதானம் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. மேலும் ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் இல்லங்களில் காலை மதிய உணவு வழங்கப்பட்டது .ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி  வளாகத்தில் மாணவிகளுக்கான கபாடி போட்டி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எஸ் எம் சாதிக் தலைமை தாங்கினார்.  மர பாலத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மண்டல 

தலைவர் ஜாபர் சாதிக், திமுக பகுதி செயலாளர் தண்டபாணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பால்ராஜ், ஆனந்தன் , கதிரவன், சேகர் ,செய்தி தொடர்பாளர் பைஜூல் அகமது மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
ஆறாம் ஆண்டு நினைவு நாளை யோட்டி அமைதி பேரணி
இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாதமிழ்நாடுதூத்துக்குடிதேசியம்

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா

November 8, 2025
71 Views
கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
பொம்மிடி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account