0929 சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலையின் சார்பாக ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன ர். அன்னதான விழாவை சங்கரன்கோவில் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் தொல்காப்பியன் துவக்கி வைத்தார் செயலாளர் ஆர்.பி.கணேசன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்



