By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்க்க வேண்டும்பிரகாஷ் எம் பி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்க்க வேண்டும்பிரகாஷ் எம் பி பேச்சு
ஈரோடுமாவட்டம்

பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்க்க வேண்டும்பிரகாஷ் எம் பி பேச்சு

Last updated: October 5, 2024 9:39 am
October 5, 2024
54 Views
Share
SHARE

ஈரோடு அக் 5

ஈரோடு மோளக்கவுண்டன் பாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்வதற்காக ஈரோடு மாநகராட்சி சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவை ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் புதுப்பித்துள்ளது இந்த பூங்காவை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த பவுண்டேஷன் ஏற்றுக் கொண்டுள்ளது

 புதுப்பிக்கப்பட்ட இந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவின் திறப்பு விழா ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது கே இ பிரகாஷ் எம்.பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர் ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி வரவேற்றார்.ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் மனிஷ் இந்த பூங்காவை திறந்து வைத்தார் 

விழாவில் பிரகாஷ் எம் பி பேசியதாவது

 ஒளிரும் ஈரோடு பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறது அவர்களை ஊக்குவிக்க வைப்பது நமது கடமையாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு  முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அவர் பாடுபட்டு வருகிறார்.

 பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அரசு துறை காவல் துறை மற்றும் பொது இடங்களில்  பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட போலீஸ் இரண்டு ஜவகர் பேசியதாவது 

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இதனால் விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகள் பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொழில் அதிபர் எஸ் கே எம் சந்திரசேகர் ஒளிரும் ஈரோடு செயலாளர் கணேசன் உள்கட்டமைப்பு குழு தலைவர் யோகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உள்கட்டமைப்பு குழு உதவி தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஆதார் திருத்தம் செய்ய 300 க்கும் மேற்பட்டோர்
மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா
குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

March 6, 2025
22 Views
குமரி அனந்தன் மறைவு காங். நவீன் குமார் அஞ்சலி
ரூ 48.33 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்
திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account