By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்

Last updated: June 22, 2024 10:38 pm
June 22, 2024
95 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 22

 

 வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அதி விரைவு ரயிலினை கன்னியாகுமரி வரை நீட்டித்து நாள் தோறும் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.

 இது தொடர்பாக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் பொதுமக்கள் தங்களின் அவசர மற்றும் அவசிய தேவைகளுக்காக சென்று வருகிறார்கள். தற்போது தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு இரவு ரயில் எண்: 22657 / 22658 வாரத்திற்கு 3 நாட்கள் சென்று வருகிறது. இந்த ரயிலினை குமரி மாவட்ட மக்களின் வசதிக்காக தினசரி ரயிலாக மாற்றி கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கும், இவைகுறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஹைதரபாத் – தாம்பரம் இடையே தினசரி அதிவேக விரைவு ரயில் (சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்) எண்: 12759 / 12760 இயக்கப்படுகிறது. இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலினை தாம்பரம், செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்கும், இவை குறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மங்களுர் சென்ரலிலிருந்து திருவனந்தபுரம் சென்ரல் வரை இரவு நேர விரைவு ரயில் எண்: 16347 / 16348 இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நெய்யாற்றின்கரை, பாறசாலை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று கன்னியாகுமரி செல்ல வேண்டும். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இவை குறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அறிக்கையில் கூறியுள்ளார்.

 இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கும், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜெயவர்மா சின்கா  மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

60 வது பிறந்த நாள்விழா
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்33வது நினைவு தினம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்

January 2, 2025
56 Views
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account