By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
கனஂனியாகுமரிமாவட்டம்

நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி

Last updated: September 3, 2024 2:15 pm
September 3, 2024
81 Views
Share
SHARE

நாகர்கோயில் – செப்- 02,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கி தெரிவித்தனர் மாவட்ட ஆட்சியர் துரை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.  அப்போது நாம் தமிழர் கட்சியின் நாகர்கோயில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி வழியாக செல்லும் (NH66) தேசிய நெடுஞ்சாலை பல மாதங்களாக பழுதடைந்து, புழுதி பறந்து, கற்க்கள் பெயர்ந்து மக்கள் பயணிக்க பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ( NH 66) ஐ செப்பனிட கோரி மனு எண் – 273, 05/08/2024  அன்று மனு வழங்கியிருந்தோம். எனினும் இன்று வரை அந்த சாலை செப்ப்பனிடபடாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறையை  கண்டித்து இடலாக்குடி சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்திட அனுமதி தருமாறு அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் வடக்கு தொகுதி துணைத் தலைவர் ஆறுமுகம், இணை செயலாளர் சொக்கலிங்கம், கலை அரசு,  பொருளாளர் ரெனே திலக் , மேற்க்கு தொகுதி தலைவர் ஜாண் , மெலிக்காண் , தெற்க்கு தொகுதி செயலாளர் விஜிலன் , மேற்க்கு தொகுதி துணை தலைவர் தினேஷ், சுரேஷ், ஜெனித் , கன்னியாகுமரி தொகுதி மார்க்கஸ் மற்றும்  இனியன் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம்
நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு ஆராய்ச்சி பணி
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

January 27, 2025
69 Views
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தஞ்சாவூரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account