By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
இராமநாதபுரம்மாவட்டம்

தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை

Last updated: November 7, 2024 10:53 am
November 7, 2024
39 Views
Share
SHARE

கமுதி ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் உருக்கமான பேச்சு!

 

 

ராமநாதபுரம், நவ.7-

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 

 வருகையால் மிகவும் சிறப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி சிறந்த முறையில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தியது நமக்கு பெருமை இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கமுதி யூனியன் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் உருக்கமாக பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர் கூட்டம் 

ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் ஆனையாளர் சந்திரமோகன் ஒன்றிய துணை பெரும் தலைவர் சித்ரா அய்யனார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேனேஜர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் 

 பேசியதாவது: 

 

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 

 வருகையால் மிகவும் சிறப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி சிறந்த முறையில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தியது நமக்கு பெருமை இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 

நமக்கு தண்ணீர் அத்தியாவசியம். மழை பெய்ய  தாெடங்கிவிட்டன. மழைநீரை விணாக்காமல் சேமிக்க வேண்டும். தேவர் குருபூஜைக்கு முதல்வர் வருகை தந்ததையொட்டி பசும்பொன்னில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சிறப்பான ஏற்பாடுகள்  செய்யப்பட்டன.  மழை நேரத்தில் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக கண்மாயில் தண்ணீர் வரத்து குறித்து கவுன்சிலர்கள் கண்காணித்து உரிய தகவல் கொடுத்தால் சம்பந்தப்பட்ட துறை மூலம் கூறிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் காலத்தில் போன்ற தொற்று நோய் பரவாமல் இருக்க உள்ள எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மருத்துவ உதவி தேவைப்பட்டால் யூனியன் அதிகாரியிடம் தகவல் கொடுத்தால் கிராமங்களுக்கு மருத்துவரை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும், இவ்வாறு பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தலைமை அலுவலக திறப்பு விழா
புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா
3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
நீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்மாவட்டம்

சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்

May 14, 2024
136 Views
அம்பேத்கர்134 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி
“என் கல்லூரிக் கனவு”
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account