By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கல்விமாவட்டம்

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Last updated: May 24, 2024 4:06 pm
May 24, 2024
84 Views
Share
SHARE

பரமக்குடி,மே.22 :

பரமக்குடியில் இராமநாதபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி  நடந்தது. 

 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்காக வழி காட்டுதல் நிகழ்ச்சி “என் கல்லூரி கனவு”நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்(பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். முன்னதாக,மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரிண்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுதாகர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு மாணவ – மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் கையேடுகளை வழங்கி பேசினார்.தொடர்ந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறையினரின் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.பரமக்குடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் காதர் முகைதீன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
ஜி.நாராயணசாமி நாயுடு ஐயாஅவர்களை பெருமையுடன் நினைவு
உலக மருந்தாளுனர் தின விழா
கேரள – குமரி எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு
களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

July 22, 2025
33 Views
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
மதுரை வரும் திருப்பரங்குன்றம் முருகன்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account