By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசிமாவட்டம்

இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: February 25, 2025 9:08 am
February 25, 2025
73 Views
Share
SHARE

இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி  எம்.எல்.ஏ. ராஜா அறிக்கை

 

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில ,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவருக்கும் இந்தி த

திணிப்பை எதிர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும்,

ஓன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவோம் என்று மிரட்டி, நம் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம்’ என்று கழகத்தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணைந்து எதிர்த்து வந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தற்போதைய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ் நாட்டின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு,நமது  மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒருவாரத்திற்கு தொடர்ச்சியாக இல்லங்களின் முன்பாக ‘இந்தித் திணிப்பை எதிர்ப்போம்’ என்ற வாசகத்துடன் கோலமிட வேண்டும் எனவும்,

பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிறுத்தங்களில் 

“இந்தித் திணிப்பை நிறுத்து” என்ற பதாகைகளை அமைக்க வேண்டும் எனவும், 

எளிய வாசகங்களுடன்

துண்டு பிரசுரங்கள் அடித்து வீடு வீடாக வழங்கலாம் எனவும்,

பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலும் இத்தகைய எளிமையான செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் படங்கள் மற்றும் – வீடியோக்களை தென்காசி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கும்.

9042762298 என்ற மாநில தலைமை கழக எண்ணுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடலில் படகுகள் மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
அதங்கோடு பைபாஸ் ரோட்டில் எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு
ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு
காப்புக்காட்டில் நான்கு வழிச்சாலை பணி தடுத்து நிறுத்தம்தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. உட்பட 9 பேர் கைது
குடிநீர் கேட்டு கொக்கரப்பட்டி மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.

April 27, 2025
53 Views
தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி
கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account