By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி
மாவட்டம்

இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி

Last updated: December 4, 2024 11:07 am
December 4, 2024
44 Views
Share
SHARE

பரமக்குடியில்  இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி.

 பரமக்குடி,டிச. 4 : பரமக்குடியில் உடல் நலக்குறைவால் இறந்த வழக்கறிஞருக்கு தமிழ்நாடு பார்க் கவுன்சில் சார்பாக வழங்கப்படும் சேமநலநிதியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கிய பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கம்.


 பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர்  ரமேஷ் குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் மூலமாக வழங்கப்படும்  சேமநல நிதி ரூபாய் 10 லட்சம் தமிழ்நாடு பார் கவுன்சில் மூலமாக பெறப்பட்டது. இதற்கான காசோலையை  பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பூமிநாதன் தலைமையில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் இறந்த வழக்கறிஞர் ரமேஷ்குமாரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க செயலாளர் யுவராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



 பட விளக்கம். பரமக்குடி வழக்கறிஞர்கள்  சங்கத்தின் சார்பாக இறந்த வழக்கறிஞர் ரமேஷ் குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் சேமநலநிதி காசோலையை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்
ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு

February 6, 2025
40 Views
மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account