By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
இராமநாதபுரம்மாவட்டம்

ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி

Last updated: September 17, 2024 10:45 am
September 17, 2024
85 Views
Share
SHARE

 கீழக்கரை:செப்,16:

 ராமாபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர் 

 ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 780 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் 32 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சனி,ஞாயிறு மற்றும் மீலாது நபி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என்பதால் 20 ஆசிரியர்கள் நேற்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது தற்போது காலாண்டு தேர்வுக்கான  நடைபெற்று வருவதால்   பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகளுக்கு படிப்பு ஏமாற்றமே  இன்னும் ஒரு சில நாட்களில் காலாண்டுதேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இப்படி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டும் இப்படி ஆசிரியர்கள் மொத்தமாக ஆப்சென்ட் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகி விடும் என்று  பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
தென்தாமரைகுளம் அருகே சுய உதவிக்குழு ஆண்டு விழா
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்

July 8, 2024
182 Views
துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் கிராம சபை
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account