By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் கைது
கனஂனியாகுமரி

திற்பரப்பு அருவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் கைது

Last updated: October 4, 2025 4:34 pm
October 4, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 4 –

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்று திற்பரப்பு அருவிக்கு சென்று குடும்பத்துடன் அங்கு அருகில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த 17 வயது மாணவியும் அருவியில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்த மாணவியை திடீரென கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு கத்தினார். அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் சென்று சுற்றுலா பயணிகளிடம் இருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் வாலிபர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது. மாணவியை பார்த்து பின் தொடர்ந்து அவர் குளித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக விசாரணையில் கூறினார். பாலியல் தொல்லை சம்பவம் என்பதால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
புதுக்கடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வுக் கூட்டம்

April 23, 2025
56 Views
சாய் சுப்ரபாதம் கேப் ஹங்கிரி கார்னர் கடை திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம்
வேலை வாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account