சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ். பாண்டியராஜன் மாவட்ட அளவிலான பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி நகராட்சிகளின் ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



