By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை

Last updated: April 13, 2026 6:56 pm
April 13, 2026
78 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 13 –

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 300 பூத்துகளில் கிளை பொறுப்பாளர்கள் முதல் தேசிய அளவிலான பொறுப்பாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வீடு வீடாக சென்று பாஜக வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

நட்டாலம், கோயில் வட்டம் உட்பட தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர் விஜயதரணி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்கள் பொன்னாடை போர்த்தியும் திலகம் கொடுத்தும் வேட்பாளர் விஜயதரணியை வரவேற்றனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தை காண்பித்து தனக்கு ஆதரவை சேகரித்தார். தொடர்ந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வேட்பாளரை கட்டி தழுவி பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வேட்பாளர் விஜயதரணி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் பணியில் இருக்கும் தனியார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பங்களிப்பு பணியாளர்கள் பல ஆண்டுகளாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்கவோ அல்லது புதிய வழிமுறையை கண்டுபிடித்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று நடைபெற்று வரும் வாக்களிப்பு தொய்வு நிலையில் நடைபெற்றதாகவும், இந்த பணியில் அனைத்திலும் தொய்வு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே தேர்தல் ஆணையம் இதற்கு கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிற்க்க தபால் வாக்களிப்பை ஓரிரு நாட்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால் மட்டுமே வெளிப்படை தன்மையோடு இந்த தேர்தல் நடக்கும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோரிக்கை மனு!!
ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

June 22, 2026
34 Views
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது
குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account