By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: May 21, 2024 10:09 am
May 21, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோவில் , மே-21,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட கால்வாய்கள். சானல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக விவசாய நிலங்கள். அணைகட்டுகள். கால்வாய்கள். சானல்கள் உள்ளிட்டவைகள் பாதிப்படையாதவாறும், வெள்ளப்பெருக்கினால் சேதம் அடையமால் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்தததோடு, தென்மேற்கு பருவமழையின் போது அப்பகுதிகள் அதிகளவு பாதிப்பு அடையாமல் இருக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

குறிப்பாக தோவாளை வட்டம் திருப்பதிச்சாரம் ஈசாந்தி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனி, நங்காண்டி, தெரிசனங்கோப்பு சந்திப்பு. ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட கொக்கல்விளாகம் சானல் ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக காணப்படுகிறது. எனவே பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் உட்புகுந்தால் அவர்களை தற்காலிக தங்கும் முகாம்கனில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதுபோன்று வீராணமங்கலம் பகுதியிலுள்ள புத்தன் கால்வாய், ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்கொண்டான் அணை. திருவட்டார் வட்டம் சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட வீரப்புலி அனந்தனார் சானல், செல்லந்திருத்தி சானல் பிரிவு கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, கடந்த பருவமழையின் போது பாதிக்கப்பட்ட அணைக்கட்டுகள். சானல்களின் மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதையும், மதகுகள் நல்ல முறையில் இயங்குகிறதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் அணைக்கட்டுகள். சானல் பகுதிகளிலும் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கால்வாய்கள். ஓடைகள், வடிகால்களில் புதர்கள் மண்டியிருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும். வடிகால் பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் புகாமல் இருக்க மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா ? என்பதையும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவமால் இருக்க ப்ளீச்சிங் பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதையும் கேட்டறியப்பட்டதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதோடு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்.  தெரிவித்தார்கள்.

 

நடைபெற்ற ஆய்வுகளில் வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), புரந்தரதாஸ் (திருவட்டார்).உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
புளியம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அ.தி.மு.ககள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம்

November 21, 2024
55 Views
ஊராட்சியில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
திற்பரப்பில் சித்த மர்ம மருத்துவர்கள் கூட்டமைப்பின் 1 வருட வர்ம பயிற்சி நிறைவு விழா
பேண்ட் வாத்திய குழு போட்டி
மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account