By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை
கனஂனியாகுமரி

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை

Last updated: August 18, 2025 3:43 pm
August 18, 2025
56 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 18 –

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டார். போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2:30 மணிக்கு போதையில் களியலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தலை மற்றும் கையில் அடிபட்ட காயத்துடன் சிகிச்சைக்கு வந்து உள்ளார்.

அந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்த ஒரு நபரும், மற்றொரு நபர் மாரடைப்பால் சிகிச்சை பெற வந்து உள்ளார். அந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் போதையில் சிகிச்சைக்கு வந்த நபர் டாக்டர் மற்றும் நர்ஸ்களை மற்றும் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். மருத்துவமனை ஊழியர்கள் சமதான படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபடவே மருத்துவமனை ஊழியர்கள் அவரை வீடியோ எடுக்கவே ஒன்றும் பேசாமல் இருந்தார்.

ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் வந்ததும் அமைதியாக இருந்த போதை ஆசாமி சிகிச்சை அளிக்கவில்லை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.பி-யிடம் கூறிவிட்டேன். சிசிடிவி காட்சிகள் வாங்கி தாருங்கள் என்று கூறி சிகிச்சை பெறாமல் போலீசார் முன்னிலையில் ஆபாச வார்த்தை பேசி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரும் மருத்துவமனை ஊழியர்கள் அவரோடு போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரும் ஒரு வழியாக போதை ஆசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஐந்து பேர் கையெழுத்துட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் போதை இறங்கியவுடன் விபரீதத்தை உணர்ந்த ஆசாமி அதிகாலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் போதையில் இருந்ததால் சரியான பெயரோ முகவரியோ தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
சாலை ஓரத்தில் சடலமாக கிடந்த பெயிண்டர்போலீஸ் விசாரணை
இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரியை இடமாற்றம்
16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம்

September 12, 2025
68 Views
பல்கலையில் டிஆர்டிஓ நிதி உதவியுடன் கணிணி
கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account