By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்

Last updated: December 10, 2024 12:47 pm
December 10, 2024
115 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச- 10,


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் கால் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முதியவர் படுத்திருப்பதை சாலையில் சென்ற பொதுமக்கள் அப்பகுதி கடை வியாபாரிகளிடம் தகவல் அளித்ததின் அடிப்படையில் , வியாபாரிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து  முதியவருக்கு முதலுதவி அளித்து 108 பணியாளர்கள் முதியவரை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் காலை முதல் இரவு வரையிலும் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள், மற்றும் பொருட்க்கள் வாங்க குடும்பம், குடும்பமாக இப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனார் . அவர்களும் இந்த சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக வே உள்ளது. அது போன்று அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம், மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் இதே பகுதியில் தான் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் இந்த சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக வே உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கழிவு நீர்  ஓடையைக்கூட சரியாக மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வில்லை என்பது பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திற்க்கு சேதமடைந்த கழிவு நீர் ஓடை மூடியினை மாற்றி புதிதாக அமைத்து கொடுக்க உத்தரவு அளிக்கும் படி  சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்க்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து

August 19, 2024
66 Views
Elite Awards 2024 விருது வழங்கும் விழா
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தக்கலை அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account