By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 12, 2024 11:13 am
December 12, 2024
76 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரியில் உள்ள தொலைபேசி நிலையம் அருகில்  மாவட்ட அனைத்து வணிகர்களின் சங்கத் தலைவர் எஸ். வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடைகளின் வாடகையின் மீதான 18 சதவீகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தியும், மாநில அரசு விதித்துள்ள ஆண்டுதோறும் ஆறு சதவீகித கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், குப்பைகள் மீதான வரியை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின்கட்டண முறையை அமுல்படுத்த வலியுறுத்தியும், வணிக உரிமம் மூணாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட த்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அனைத்து வணிக சங்கத்தின் செயலாளர் டி. எஸ். கிரிதர், மாவட்ட அனைத்து வணிக சங்கத்தின் பொருளாளர் சி. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக சங்கத்தைசார்ந்த நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

“பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்” சேவை தொடக்கம்
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
அலுவலக பொருளாளராக விஜய் வசந்த் எம் பி நியமனம்
நல சங்கம் சார்பில் பொங்கல் விழா
கொடைக்கானல் கோடை விழா – 2024
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்

July 26, 2024
118 Views
மனித நேய வார நிறைவு விழா
மலிவு விலை மருந்தகம் திறப்பு
மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account