By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
மாவட்டம்வேலூர்

வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்

Last updated: February 22, 2025 12:47 pm
February 22, 2025
77 Views
Share
SHARE

வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்.

 

வேலூர் 22

 

வேலூர் மாவட்டம் ,பன்னாட்டு லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஹோம் கேர் மற்றும் பானு பிரியா ஹோமியோ கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் லயன் தலைவர் டாக்டர் ஆல்பியாஸ் ஜெயச்சந்திரன் ,லயன் செயலாளர் இனிகோ நான்சி ,லயன் பொருளாளர் இந்துமதி கார்த்திக், ஆகியோர் முன்னிலையில் வேலூர் ஆரணி ரோடு பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் நடைபெற்றது. முகாமில் சர்க்கரை இரத்த அழுத்தம், பசியின்மை, பித்தப்பை கல், முதுகுத்தண்டு வலி ,முடக்குவாதம், ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் .உடன் ஸ்ரீ கணபதி ஏஜென்சிஸ்  கால்நடை மருத்துவம் கே .ஆர் .ரகுநாதன்,  மித்ரா ஹோமியோ பார்மசிஸ் ஆர் .பூர்ணிமா, முகாம் ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், வேலூர் ஹோம்கேர் சுஜின் செவிலியர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு
அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சித்தேரி மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் ஆய்வு.

August 19, 2026
10 Views
விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீர முத்தம்மாள் தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
கிரி, இண்ட்ஜிக், டாய் ஆகியோர் ஷார்ஜா மாஸ்டர்ஸை வழிநடத்துகிறார்கள், ஓரோ ஹன்ட்ஸ் முதல் GM நார்ம்
நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account