By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை
இராமநாதபுரம்மாவட்டம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை

Last updated: August 18, 2024 12:23 pm
August 18, 2024
152 Views
Share
SHARE

ராமநாதபுரம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை

 

 

நினைத்தது நிறைவேறும் அற்புதம் அலைமோதும் பக்தர்கள் 

 

ராமநாதபுரம், ஆக.18-

 

ராமநாதபுரம் மாவட்டம் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நயினார்கோயில் விலக்கு அருகில் இடையர்வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் போது ராமநாதபுரம் நயினார்கோவில் விலக்கு அருகில் இடையர் வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேண்டி பிரார்த்தனை செய்து செல்கின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு தீபஆராதனைகளும் சிறப்பு கூட்டு வழிபாடும் நடைபெறுவதால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனதில் நினைத்து ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவை வேண்டி வணங்கி செல்கின்றனர்.

இந்த சிறப்புமிக்க ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சன்னதி முன்பாக ராமநாதபுரம் இடையர் வலசை முதுநாள் ,அச்சுந்தன் வயல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். சுமங்கலி பூஜை ஏற்பாடுகளை கோயில் மேனேஜிங் டிரஸ்டி அதிவீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
பாலங்கள் சாலைகள் பணி தீவிரம்
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்

April 17, 2025
540 Views
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு
அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா
பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account