By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
ஈரோடுமாவட்டம்

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

Last updated: March 13, 2025 8:40 am
March 13, 2025
54 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 12

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப்பால் வங்கி, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை அரங்கு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆய்வகம், பணி மருத்துவர்கள் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச கருவி அறை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பிரிவு, கழிவறை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான நோயாளிகள் நலச் சங்கம்  அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான தார் சாலை வசதி, மின் விளக்கு வசதி போன்றவற்றை தன்னார்வலர்கள்  திட்டம் மூலம் செயல்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், துணை முதல்வர் புவிதா, மருத்துவ கண்காணிப்பாளர்செந்தில் செங்கோடன், உறைவிட மருத்துவ அலுவலர்  ராணி மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் பெயர் இல்லை! வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறாரா ராஜா பிரகாஷ்!
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்

July 3, 2024
149 Views
தக்கலைப் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட5 பேர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல்
178-வது ஆராதனை விழா -பந்தங்கால் நடும் நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account