By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு ஜனாதிபதி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு ஜனாதிபதி மரியாதை
மாவட்டம்

வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு ஜனாதிபதி மரியாதை

Last updated: November 29, 2024 12:41 pm
November 29, 2024
61 Views
Share
SHARE

நீலகிரி 


இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தமிழகத்தில் நான்கு நாள் அரசு பயணமாக வந்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வழியாக உதகை ராஜ்பவன் வந்தடைந்தார் 


அவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ராஜ் பவனில் வரவேற்றார் இதனைத் தொடர்ந்து இன்று 11 மணியளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார் அவருக்கு அப்டேட் வித் மி பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது


 முன்னதாக 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து இந்திய குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினார் இந்நிகழ்வில் எம் ஆர் சி கமாண்டன்ட்  பிகேடியர் கிறிஸ்தேவ் தாஸ் மற்றும் டி எஸ் எஸ் சி லெப்ட் அண்ட் ஜென்ரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா மற்றும் பலரும் கலந்து கொண்டனர் பின்பு ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொண்டார் இதனால் குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மற்றும் எம் ஆர் சி பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்து
அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா

August 18, 2025
27 Views
பொதுமக்கள் அவதி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account