By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு

Last updated: December 31, 2025 6:13 pm
December 31, 2025
42 Views
Share
SHARE

தருமபுரி, டிசம்பர் 31 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு தினசரி அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கோயம்புத்தூர், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, சோமனஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சிக்குப்பட்ட பேருந்து நிலையம் எம்ஜி ரோடு, கடைவீதி, தக்காளி மண்டி முதல் காவல் நிலையம் வரை சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு பேரூராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளனர். மேலும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைத்து கடை விற்பனைக்காக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் பொங்கல், கோயில் விழாக்கள் உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் பி. கே. சிவா ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி மத்திய அரசை கண்டித்து கூட்டம்
தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தக பேராலயம்
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா
களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி

June 30, 2024
93 Views
காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account