By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்

Last updated: November 18, 2024 2:15 pm
November 18, 2024
54 Views
Share
SHARE

குளச்சல், நவ- 18

 

குமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தை சார்ந்த மீனவர் ஜீடின் என்பவர்  13.11.2024 அன்று மாலை கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் மின்னல் தாக்கி மாயமானார்.  14.11.2024 அன்று அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது. அவரது மனைவி மரியசாந்தி என்பவரால் குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 15.11.2024 காலை உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

   

இதனைத்தொடர்ந்து கடலில் மீன்பிடி தொழிலுக்கு சென்று இறந்த மீனவரின் வாரிசுதாரருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து மரண நிவாரண தொகைக்கான காசோலை ரூ.2 இலட்சம் வாரிசுதாரராகிய அவரது மனைவி மரியசாந்தி என்பவருக்கு இன்று (17-ம் தேதி)  வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வழங்கினார். குளச்சல் எம் எல் ஏ பிரின்ஸ், மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன், கல்குளம் வட்டாட்சியர் சஜித், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடும்பத்தினர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் துவக்க விழா
நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு

May 27, 2025
40 Views
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாட்டர் பில்டர் அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account