By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
மயிலாடுதுறைமாவட்டம்

சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்

Last updated: July 21, 2024 12:33 pm
July 21, 2024
117 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை 8 5 மணிக்கு இதுவரை இயக்கப்பட்டு வந்த ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மட்டுமே சென்று வந்தது இந்த ரயிலை அலுவலகம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய பெருநகரங்களுக்கு சென்று வந்த பயணிகள் அதிகம் பயன்படுத்தி வந்தனர் எனவே இந்த ரயிலை சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களிலும் நீட்டித்து வழங்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் இந்நிலையில் இந்த ரயில் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு நீடித்து மத்திய அமைச்சர் எல் முருகன் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் இதை எடுத்து சனிக்கிழமை ஆன இன்று காலை 8 5 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு திருச்சியை நோக்கி சென்றது இதை எடுத்து ரயில் பயணிகள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கை அசைத்து ரயிலை வழி அனுப்பி வைத்தனர்

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கிய
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து வாகன நெரிசல்
ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது

March 15, 2025
46 Views
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
திருப்பூர் வீரபாண்டியில் கண் பரிசோதனை முகாம்
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account