By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி
தருமபுரி

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி

Last updated: April 9, 2025 9:46 pm
April 9, 2025
45 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விஜய் வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது. மாணவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டு, நம்பிக்கையுடன் உயர் படிப்பை பயில வேண்டும். உயர்கல்வி மீதான ஆர்வமும், நம்பிக்கையும் பெற்றோரை விட மாணவர்களுக்கு தான் அதிகம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் ஆசனாக “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி அமைந்துள்ளது. உயர்கல்வியில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நீக்கி, அவர்களுடைய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியில் சேர வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் உள்ள திறமையை கண்டறிந்து உயர் கல்வியை தேர்வு செய்தால் வெற்றி பெற முடியும் இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி, திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட மேலாளர் வேல் முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கர், உயர்கல்வி வழிகாட்டுபவர் லியோ லெவின், உத்வேக பேச்சாளர் சாக்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,தனி தாசில்தார் நர்கள், மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயான கொள்ளை திருவிழா
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

June 9, 2024
138 Views
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
சேலத்தில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஒரே நாளில் ரூபாய் 6 கோடி மீன்களுடன் கரை திரும்பிய சின்ன முட்டம் மீனவர்கள்
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account