By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
இராமநாதபுரம்மாவட்டம்

கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி

Last updated: September 24, 2024 10:56 am
September 24, 2024
80 Views
Share
SHARE

கீழக்கரை,செப்.19-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி நகர் மற்றும் கிழக்கு மங்களேஸ்வரி நகருக்கு அருகாமையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கண் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பெருங்களரி உற்சவ விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை கடற்கரையில் நீராடிய பின்பு அருள்மிகு ஸ்ரீ கண்காட்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடல் நீரில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பொது சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையில் கோவிலில்  முருகசெல்வம் சாமியாடி என்பவர் கொதிக்கும் சட்டியில் நெய் ஊற்றி அதில் பலகாரத்தை வேகவைத்து தன் கைகளை கொண்டு மூன்று முறை பலகாரத்தை அள்ளி குழந்தைகள் ஏந்திய பாத்திரத்தில் போடுவார் பிறகு பக்தர்கள் மீது சூடான நெய்யை தெளிக்கும் நூதன வேண்டுதல் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து ஸ்ரீ கண் காமாட்சி அம்மன், சிற்றம்மன், லாட முனியசாமி,கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை, மாயாகுளம், முள்ளுவாடி, ஏர்வாடி போன்ற பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமை தாங்கினார். ஏர்வாடி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் மாயாகுளம் கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நன்றி தெரிவித்து தீர்மானம்
பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மோட்டார் சைக்கிள்
1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

June 5, 2025
61 Views
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி
குமரியில் தொடர் கடல் சீற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account