By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: July 12, 2024 2:48 pm
July 12, 2024
83 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி: ஜுலை:12.  தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சுகாதார உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், OHT ஆபரேட்டர்கள், VPRC கணக்காளர்கள், மற்றும் WHV தன்னார்வலர்கள் உள்ளடங்கிய ஊராட்சி பணியாளர்கள், சங்கங்களின் ஓட்சா கூட்டமைப்பு மாநில சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் கே.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.திருப்பதி, மாவட்டச் செயலாளர் குருமணி, மாவட்ட பொருளாளர் சரசு, ஆகியோர் வரவேற்பு உரைஆற்றினர். கிருஷ்ணகிரி ஒன்றிய சுகாதார உறுப்பினர் பானுப்பிரியா முன்னிலை வைகித்தார். ஓட்சா கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.அமல்ராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு DA மற்றும் GO14 படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனவும், தாமதமாக ஊதியம் வழங்கும் ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு புதிய சீருடை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கினால் பணி செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், ஊராட்சியில் தூய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும், OHT ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கையில் பதாததைகளை ஏந்தியவாறு கோரிக்கை முழக்கமிட்டனர். மாநில பொருளாளர் திருவண்ணாமலை கிரிஷா, மாநில செயலாளர் கடலூர் செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்  திருவண்ணாமலை சென்னம்மாள், விழுப்புரம் லதா, திருவண்ணாமலை சபிதா, காஞ்சிபுரம் சத்யா, ராணிப்பேட்டை ஷோபா, மாநில ஒருங்கிணைப்பாளர் தளி சர்தார், திருவண்ணாமலை முருகன், அஞ்சட்டி முனியப்பன், திருப்பத்தூர் சரவணன், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் சத்யானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய்க்கு பிறந்தநாள் விழா
அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகதேர்வு
கலசலிங்கம் கலைக் கல்லூரியில்20 வது விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பசும்பொன்னில் நேற்று தேசிய தலைவர் தேவர் திருமகனார்

October 11, 2024
65 Views
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்
முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account