By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை
தென்காசிமாவட்டம்

கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை

Last updated: November 9, 2024 9:14 am
November 9, 2024
104 Views
Share
SHARE

தென்காசி  மாவட்டத்தில்    ரூ. 15.89    கோடி      மதிப்பீட்டில்   கட்டி முடிக்கப்பட்டுள்ள  பள்ளிக் கட்டிடங்களை  தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்

  பின்னர்  இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  கட்டிட திறப்பு விழாவில்   மாவட்ட  ஆட்சித்லைவர் கமல்கிஷோர்,  சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா     ஆகியோர் கலந்து கொண்டு  குத்துவிளக்கேற்றி    பார்வையிட்டார்கள்.

 

இந்நிகழ்ச்சியில்      மாவட்ட     ஆட்சித்தலைவர்     பேசியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர்    ஆணைக்கிணங்க இன்றைய தினம்  மேலப்பாவூர் அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.63.54  இலட்சம் மதிப்பிலும்,    சேர்ந்தமரம் அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.148.26   இலட்சம் மதிப்பிலும்,    வீரசிகாமணி அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.105.9  இலட்சம் மதிப்பிலும்,    அயன்குறும்பலாப்பேரி  அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.127.08  இலட்சம் மதிப்பிலும்,    மடத்துப்பட்டி அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.169.44 இலட்சம் மதிப்பிலும்,    ஊர்மேலழகியான் அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.84.72 இலட்சம் மதிப்பிலும்,    வேலாயுதபுரம் அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.42.36  இலட்சம் மதிப்பிலும்,  செங்கோட்டை  ஸ்ரீராம மந்திரம்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளில்  ரூ.169.44  இலட்சம் மதிப்பிலும்,    புளியரை அரசு  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.127.08  இலட்சம் மதிப்பிலும்,   தென்காசி இ.சி.ஈ அரசு மாதிரி பள்ளியில்  ரூ.169.44  இலட்சம் மதிப்பிலும்,  சங்கரன்கோவில் அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில்   ரூ.85.44  இலட்சம் மதிப்பிலும்,   சங்கரன்கோவில் கோமதி அம்பிகை அரசு  மாதிரி  ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில்  ரூ.63.54  இலட்சம்  மதிப்பிலும்,   சிவகுருநாதபுரம் அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்   ரூ.232.98  இலட்சம் மதிப்பிலும்   என மொத்தம்  ரூ.15.89 கோடி மதிப்பீட்டில்   கட்டி  முடிக்கப்பட்ட  13  பள்ளிக் கட்டிடங்கள்  திறந்து வைக்கப்பட்டுள்ளது   என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி  போஸ்,   மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி,  பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும்  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பூரில் 5000 இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்

July 6, 2024
102 Views
திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
வாகனம் நிறுத்தும் இடம் திறப்பு விழா
கொடி காத்த திருப்பூர் குமரன் அறக்கட்டளை சார்பாக முதல்வருக்கு நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account