By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ஈரோடுமாவட்டம்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

Last updated: November 18, 2024 9:20 am
November 18, 2024
111 Views
Share
SHARE

ஈரோடு நவ 17

 தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் ” இரண்டாம் கட்டமாக துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில்  அமைச்சர் முத்துசாமி ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

 

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு  தமிழக முதல்வர்  சட்டமன்ற விதி 110 -ன்படி பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தினை முதற்கட்டமாக  நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 433 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 572 ஊட்டச்சத்து பெட்டகம்  வழங்கப்பட்டு 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

 

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 

தமிழக முதல்வர்   தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6 மாதம் வரையுள்ள தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 74,706

குழந்தைகளுக்கு அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில்

இத்திட்டத்தினை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு 

எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் அமைச்சர் முத்துசாமி  மாவட்டம் முழுவதிலும் உள்ள

பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள

மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.46,23,266 மதிப்பீட்டிலான 2.041 ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் நெய், புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம்,

இரும்புசத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை உள்ளிட்ட ரூ.2265 மதிப்பீட்டிலான

பொருட்கள் அடங்கியுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா 

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர்

செல்வராஜ். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுமார் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி

திட்டப்பணிகள்) பூங்கோதை ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

July 9, 2026
12 Views
ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்தி
தனி பட்டா கோரிய ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account