By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு

Last updated: October 3, 2024 10:45 am
October 3, 2024
65 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 3 

 

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  காவல் துறையினரால் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல்  பதிவெண் பொருத்தப்படாத 12 இருசக்கர வாகனங்கள் மற்றும் குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ  பறிமுதல் செய்யப்பட்டது

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் குமரி மாவட்டத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் குமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக கொண்டுவர பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்தும் வருகிறார் . மேலும் சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில்   நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் லலித்குமார்  மேற்பார்வையில்,  நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான  சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டு சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்றைய தினம் நாகர்கோவில் மாநகர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பதிவு எண் தகடு பொருத்தப்படாமல் ஓட்டி வரப்பட்ட 12 வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அந்த வாகனங்களின்  பதிவெண் சரி செய்யப்பட்ட பின்னர்  வாகனங்கள் விடுவிக்கப்பட்டது 

 

மேலும் நடைபெற்ற வாகன தணிக்கையில்  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக (rash) வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உட்பட மொத்தம் 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும் வாகன தணிக்கையின் போது மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்
சிஐ.டி.யு 10, 000 பேருடன் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

December 2, 2025
39 Views
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா
தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account